இந்த நடிகர் மீது கிரஷ்.. ஓப்பனாக சொன்ன ஸ்ருதி ஹாசன்

By Parthiban.A Mar 31, 2023 07:40 AM GMT
Parthiban.A

Parthiban.A

in சினிமா
Report

ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழில் நடிப்பதை குறைத்துக்கொண்டாலும் தெலுங்கில் தற்போது படுபிஸியாக படங்கள் நடித்து வருகிறார்.

அடுத்து அவர் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நடிகர் மீது கிரஷ்.. ஓப்பனாக சொன்ன ஸ்ருதி ஹாசன் | Shruti Haasan Has Crush On This Actor

கிரஷ்

ஸ்ருதி ஹாசன் எப்போதும் பல விஷயங்களை ஓப்பனாக பேச கூடியவர். அவரது காதலர் உடன் இருக்கும் புகைப்படங்களை கூட தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் தனது முதல் கிரஷ் யார் என்பதை கூறி இருக்கிறார். நடிகர் ப்ரூஸ் லீ மீது தான் கிரஷ் முதலில் வந்தது என அவர் கூறி இருக்கிறார்.  

இந்த நடிகர் மீது கிரஷ்.. ஓப்பனாக சொன்ன ஸ்ருதி ஹாசன் | Shruti Haasan Has Crush On This Actor

ரோஹினி சினிமாஸில் படம் பார்க்க அனுமதிக்கப்படாத சம்பவம்- வெற்றிமாறன் கண்டனம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US