பேச்சிலர் பட நடிகை திவ்யபாரதி முதுகில் குத்தியுள்ள டாட்டூ.. நீச்சல் உடையில் வெளிவந்த வீடியோ படுவைரல்
திவ்யபாரதி
ஒரே ஒரு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர் நடிகை திவ்யபாரதி. இவர் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சிலர் படத்தின் மூலம் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார்.
தான் நடித்த முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய திவ்யபாரதி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகர் முகன் ராவ்வுடன் இணைந்து மதில் மேல் காதல் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
திவ்யபாரதி வெளியிட்ட வீடியோ
நடிப்பு மட்டுமின்றி திவ்யபாரதி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு கூட ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது.
அந்த வகையில் திவ்யபாரதி நீச்சல் உடையில் தனது முதுகில் குத்தியுள்ள டாட்டூவை காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
மிஸ் செய்த மீனா.. வாய்ப்பை தவறவிடாமல் பிடித்துக்கொண்ட நடிகை சிம்ரன்..

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
