விஜய், ரஜினி இல்லை, இந்த முறை இயக்குனர் நெல்சன் தீபாவளி தான்- என்ன ஸ்பெஷல் பாருங்க
ஹிட் படங்கள்
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக நிறைய ஹிட் படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
முன்னணி நடிகர்களின் படங்கள் பலவும் ஹிட் அடிக்கிறது, உடனே தொலைக்காட்சியிலும் ஸ்பெஷல் தினங்கள் வந்தால் ஒளிபரப்பிவிடுகிறார்கள்.

தீர விசாரிப்பது தான் சரி, கமலுக்கு தன் ஸ்டைலில் வாழ்த்து சொன்ன பிக்பாஸ் பிரபலம் ப்ரதீப்- இதோ பாருங்க
அப்படி வரும் தீபாவளிக்கு தொலைக்காட்சிகளில் என்னென்ன படங்கள் வரப்போகிறது என்பதை காண ரசிகர்களும் ஆர்வமாக தான் உள்ளனர்.
எல்லா தொலைக்காட்சியிலும் முன்னணி நடிகர்களின் சமீபத்திய ரிலீஸ் படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.
சன் டிவி
இப்போது சன் டிவியில் தொடர்ந்து 3 ஹிட் படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜய்யின் பீஸ்ட் மற்றும் ரஜினியின் லேட்டஸ்ட் ஹிட் ஜெயிலர் இந்த 3 படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.
இதில் என்ன கொண்டாட்டமான விஷயம் என்றால் 3 படங்களுமே நெல்சன் திலீப்குமார் இயக்கிய படங்கள் தானாம்.
எனவே ரசிகர்கள் பலரும் இது இயக்குனர் நெல்சன் தீபாவளி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
It's @Nelsondilpkumar Diwali ?#NelsonDilipkumar 's Last 3 Movies Are Premieres In #SunTV During Diwali Day and It's Hat-trick For Him ??#Doctor #Beast #Jailer #Sivakarthikeyan #ThalapathyVijay #SuperstarRajinikanth #Rajinikanth pic.twitter.com/meglgpMasu
— TAMIL TV Express™ (19.5K) (@TamilTvExpress) November 7, 2023
You May Like This Video

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
