விஜய்யின் முதலமைச்சர் கனவுக்கு பேரிடி! திமுக-அதிமுக இணைகிறதா?
நடிகர் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் ஜெயித்து இருந்தாலும் பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏ ஆதரவு வேண்டும். அதற்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 5 எம்எல்ஏ-கள் வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே விஜய்க்கு ஆதரவை அறிவித்து இருக்கிறது.
இந்நிலையில் விஜய் நேரில் சென்று கோரிக்கை வைத்தும் ஆளுநர் தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. 118 எம்எல்ஏ ஆதரவு கடிதம் கொடுங்கள் என கேட்டிருக்கிறார் ஆளுநர்.

திமுக-அதிமுக கூட்டணி?
இந்நிலையில் தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக திமுக மற்றும் அதிமுக கூட்டணி சேர பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இரண்டு கட்சிகளும் தலா 2.5 வருடங்கள் ஆட்சி செய்ய பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.
இது பற்றி அந்த இரண்டு கட்சிகளும் எந்த விளக்கமும் இதுவரை வெளியிடவில்லை.
அதிமுக-திமுக கூட்டணி என்கிற செய்தி விஜய்யின் முதலமைச்சர் கனவுக்கு பேரிடியாக வந்திருக்கிறது.
