தலையே சுற்றி போகும் வசூல், Doctor Strange 2 இத்தனை ஆயிரம் கோடி வசூலா?
By Yathrika
ஹாலிவுட் படங்களுக்கு எப்போதுமே உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும்.
அந்த வகையில் மார்வல் காமிக்ஸ் படத்திற்கு இன்னும் எதிர்ப்பார்ப்பு அதிகம்.
இந்நிலையில் கடந்த வாரம் வெளிவந்த Doctor Strange 2 ப வெளிவந்து விமர்சன ரீதியாக மோசமாக இருந்தாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்துள்ளது.

உலகம் முழுவதும் இப்படம் இந்திய மதிப்பில் ரூ 3300 கோடிகளுக்கு மேல் 4 நாட்களில் வசூல் செய்துள்ளதாம். கண்டிப்பாக இந்த படம் 1 பில்லியன் டாலர் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது மகன் பிறந்த பிறகு மீண்டும் நடிக்க வரும் நடிகை ஆல்யா மானசா- எந்த தொடர் தெரியுமா?
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US