ஜோக்கர் 2ல் வரும் இந்த காட்சி கமல் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதா! வைரலாகும் புகைப்படம்

By Kathick Apr 12, 2024 11:30 AM GMT
Report

ஜோக்கர் படம்

ஜோக்கர் 2 படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்தது. ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு Todd Phillips இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ஜோக்கர்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்தது. அதன்படி, Joaquin Phoenix மற்றும் Lady Gaga இருவரும் இணைந்து நடிக்க ஜோக்கர் 2 திரைப்படம் உருவாகியுள்ளது.

ஜோக்கர் 2ல் வரும் இந்த காட்சி கமல் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதா! வைரலாகும் புகைப்படம் | Does Joker 2 Scene Copied From Aalavandhan

என் கணவர் இப்படி தான் இருக்க வேண்டும்.. 27 வயதில் ஆசையோடு இருக்கும் ஜான்வி கபூர்

என் கணவர் இப்படி தான் இருக்க வேண்டும்.. 27 வயதில் ஆசையோடு இருக்கும் ஜான்வி கபூர்

சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ட்ரைலரில் இறுதி ஷாட் ஒன்றில் ஜோக்கர் முகம் குறித்து மாஸாக விஷயம் ஒன்று அமைத்திருக்கும். இதை ரசிகர்களை வைரலாக்கி வந்தனர். ஆனால், இந்த காட்சியை கிட்டதட்ட 22 ஆண்டுகளுக்கு முன்பே கமல் ஹாசன் செய்துவிட்டார் என தகவல் வைரலாகி வருகிறது.

ஜோக்கர் 2ல் ஆளவந்தான்

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து 2001ல் வெளிவந்த திரைப்படம் ஆளவந்தான். இப்படம் வெளிவந்த சமயத்தில் பெரிதளவில் ஹிட்டாகவில்லை. ஆனால், தற்போது கல்ட் க்ளாஸிக் என கொண்டாடப்படுகிறது.

ஜோக்கர் 2ல் வரும் இந்த காட்சி கமல் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதா! வைரலாகும் புகைப்படம் | Does Joker 2 Scene Copied From Aalavandhan

இந்த நிலையில், ஜோக்கர் 2 ட்ரைலரில் வரும் காட்சியை கமல் ஹாசன் ஆளவந்தான் திரைப்படத்திலேயே செய்துவிட்டார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதே போல் ஜோக்கர் முதல் பாகத்தில் வரும் சில காட்சிகளை கூட ஆளவந்தான் திரைப்படத்தில் கமல் செய்துள்ளார் என சில வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

இதோ நீங்களே பாருங்க.. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US