அட்லீ படத்தில் கமல் நடிக்கிறாரா.. உண்மை இதுதான்

By Kathick Jul 06, 2024 10:30 AM GMT
Report

இயக்குனர் அட்லீ 

அட்லீ இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஜவான். இப்படத்தில் ஹீரோவாக ஷாருக்கான் நடித்திருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் உலகளவில் ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

அட்லீ படத்தில் கமல் நடிக்கிறாரா.. உண்மை இதுதான் | Does Kamal Going To Act In Atlee Movie

1000 கோடியை நெருங்கும் கல்கி! இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1000 கோடியை நெருங்கும் கல்கி! இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜவான் படத்தை தொடர்ந்து அட்லீ சல்மான் கானுடன் இணைகிறார் என தகவல் வெளிவந்தது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லீ படத்தில் கமல் நடிக்கிறாரா

இந்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் நடிக்கிறார் என பேசப்பட்டது. ஆனால், அது உண்மையில்லை வெறும் வந்தந்தி என பின் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து கமல் நடிக்கவுள்ளார் என பேசப்படுகிறது. இதுவும் உண்மை இல்லை என தற்போது தெரியவந்துள்ளது. இதுவும் வெறும் வதந்தி தான் என்கின்றனர்.

அட்லீ படத்தில் கமல் நடிக்கிறாரா.. உண்மை இதுதான் | Does Kamal Going To Act In Atlee Movie

இந்தியன் 2 ப்ரோமோஷன் விழாவில் கலந்துகொண்ட அட்லீ, கமலுடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து அட்லீ இயக்கும் அடுத்த படத்தில் கமல் நடிக்கப்போகிறார் என்கிற வதந்தி இணையத்தில் பரவ துவங்கியுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US