சிவகார்த்திகேயனின் டான் திரைப்பட இதுவரையிலான தமிழக வசூல்
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி என பலர் நடிப்பில் மே 13ம் தேதி வெளியாகி இருந்த திரைப்படம் டான்.
படம் இளைஞர்களை கவரும் வண்ணமும், கொஞ்சம் சென்டிமென்ட் கதையாகவும் அமைந்துள்ளது.
படத்தை பார்த்து வெளியே வந்த சிலர் கண்ணீருடனே வந்ததை எல்லாம் நாம் பார்த்திருக்கிறோம்.
டான் பட வசூல்
படம் 10 நாட்களுக்கும் எல்லா இடங்களிலும் ‘ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் 10 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ. 59 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
டாக்டர் திரைப்படம் போல் இப்படம் ரூ. 100 கோடியை தாண்டி அதிகம் வசூலிக்கும் என்கின்றனர்.
பிரபல பின்னணி பாடகி சஞ்கீதா சஜீத் திடீர் மரணம்- ரசிகர்கள் ஷாக்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முன்ன குண்டு...இப்ப கிழவி... அம்மாவுடன் கம்பேர் பண்ணி பேசுனாங்க - குஷ்பு மகள் உருக்கம்! IBC Tamilnadu

ஹனிமூன் சென்ற இடத்தில் படு மார்டனாக நயன்தாரா புகைப்படத்தை வெளியிட்ட விக்கி - ஆடிப்போன ரசிகர்கள் Manithan
