சிவகார்த்திகேயனின் டான் இதுவரை செய்த முழு வசூல்- உலகம் முழுவதும் இத்தனை கோடியா?
சிபி சக்ரவர்த்தி டான் திரைப்படம் இயக்கி வெற்றி இயக்குனராக மாறிவிட்டார். அவரது முதல் படமே பெரிய அளவில் வசூல் சாதனை செய்துவிட்டது.
டான் சிவகார்த்திகேயன் நடிக்க, லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்திருந்தார். படத்தின் மீது ரிலீஸிற்கு முன்பே மக்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது, அது படம் ரிலீஸிற்கு பிறகு நன்றாகவே தெரிந்தது.
இதுவரையிலான வசூல்
12 நாள் முடிவிலேயே இப்படம் ரூ. 100 கோடியை உலகம் முழுவதும் தாண்டிவிட்டது என லைகா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
இப்போது தமிழகத்திலேயே படம் ரூ. 100 கோடியை நெருங்கி வருகிறது, இன்னும் சில நாட்களில் தாண்டிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது இப்படம் ரிலீஸ் ஆகி இப்போது வரை முழுவதும் ரூ. 111 கோடி வரை வசூலித்துவிட்டதாம்.
வரும் நாட்களிலும் படத்தின் வசூலுக்கு எந்த குறையும் இருக்காது என கூறப்படுகிறது.
திருமணம் முடிந்த சில வாரங்களில் நிக்கி கல்ராணி எடுத்த புதிய முடிவு?

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu
