உலகம் முழுவதும் சிவகார்த்திகேயனின் டான் இத்தனை கோடி வசூலித்துவிட்டதா?- முழு விவரம்
சிவகார்த்திகேயனின் டான் தமிழகம் முழுவதும் ரசிகர்களால் அமோகமாக கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம். சிபி சக்ரவர்த்திக்கு இது முதல் படம், ஆரம்பமே அவருக்கு வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
அனிருத் இசையமைப்பில் லைகா நிறுவனம் தயாரித்த இப்படம் இந்த வருடம் வெளியான படங்களில் அதிகம் வசூலித்த படங்களில் லிஸ்டில் டாப்பில் உள்ளது.
தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 80 கோடிக்கு மேல் வசூலித்து விஜய், அஜித் சில படங்களின் சாதனையை முறியடித்துள்ளது.

உலகம் முழுவதும்
படம் 12 நாட்களில் ரூ. 100 கோடியை வசூலித்ததும் தயாரிப்பு குழு சந்தோஷமாக படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை கூறினார்கள். மே 13ம் தேதி வெளியான இத்திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 115 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் ஜானி டெப் அவதூறு வழக்கு- நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு, என்ன தெரியுமா?