OTTயில் ரிலீஸ் ஆகப்போகும் சிவகார்த்திகேயனின் டான்- எப்போது தெரியுமா?
நடிகர் சிவகார்த்திகேயனின் டான் கடந்த மே 13ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது.
படம் வெளியான நாள் முதல் நல்ல வசூல் வேட்டை தான் நடத்தி வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்த இப்படம் 12 நாள் முடிவிலேயே ரூ. 100 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
தமிழகத்திலேயே இன்னும் சில நாட்களில் படம் ரூ. 100 கோடியை எட்டிவிடும் என கூறப்படுகிறது.
OTT ரிலீஸ்
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் டான் OTTயில் ரிலீஸ் ஆகப்போகிறதாம். அதாவது வரும் ஜுன் 10ம் தேதி NetFlixல் வெளியாகப்போகிறதாம்.
இதைக் கேட்ட ரசிகர்கள் OTTயிலும் இனி சிவகார்த்திகேயனின் டான் பட ஆட்டம் தான் என கூறி வருகின்றனர்.
கடைசியில் நாயுடன் தான் சாகப்போகிறார் சமந்தா- ரசிகரின் கமெண்டிற்கு நடிகை பதிலடி

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
