அஜித்தை முந்த போகும் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டான்.
பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான டான் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து தற்போது பாக்ஸ் ஆபீஸில் சக்கைபோடு போட்டு வருகிறது.
கடைசியாக வெளியான முன்னணி நடிகர்களை விட சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் தான் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் சாதனையை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது டான் திரைப்படம் US பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை குவித்து வருகிறது, அதன்படி அங்கு இந்தாண்டில் வெளியான தமிழ் திரைப்படங்களில் டாப் 3-ல் இடம் பிடித்துள்ளது டான்.
பீஸ்ட் - $1.38 Million
வலிமை - $410K
டான் - $353K
7 நாட்களில் இந்த வசூலை ஈட்டியுள்ள டான் வரும் நாட்களில் வலிமை படத்தை முந்திவிடும் என கூறப்படுகிறது.
அட நம்ம கோவை சரளாவா இது, முகம் எல்லாம் மாறி ஆளே மாறிவிட்டாரே?- வித்தியாசமான லுக்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
