வசூல் வேட்டையாடும் டிராகன் திரைப்படம்.. இதுவரை இத்தனை கோடியா
டிராகன்
பிரதீப் ரங்கநாதன் - அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவான டிராகன் படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கவுதம் மேனன், மிஸ்கின் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும் Youtube மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிக்க வைத்தனர்.

மக்களிடையே அமோக வரவேற்பை பெற்ற டிராகன் திரைப்படம் உலகளவில் 10 நாட்களில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள். அந்த வீடியோ கூட வெளிவந்திருந்தது.
வசூல்
இந்த நிலையில், 16 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள இப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டிராகன் படம் உலகளவில் இதுவரை ரூ. 134 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

எம்ஜிஆர் முதல் முதலமைச்சர் விஜய் வரை.. கொல்லூர் மூகாம்பிகைக்கு வாள் காணிக்கை செலுத்துவது ஏன்? IBC Tamilnadu
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri