இந்த வார்த்தை என்னை எரிச்சலூட்டுகிறது - பான் இந்தியா படம் குறித்து துல்கர் சல்மான் சொன்ன விஷயம்..
துல்கர் சல்மான்
மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் துல்கர் சல்மான், இவரின் திரைப்படங்கள் மலையாளம் மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கிலும் பெரிய வரவேற்பை பெறும்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான குரூப் திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது, அப்படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான ஹே சினாமிகா திரைப்படம் வெற்றியடைய தவறியது.
அவரை எரிச்சலூட்டும் வார்த்தை
இதற்கிடையே நடிகர் துல்கர் சல்மான் அளித்துள்ள பேட்டி ஒன்று அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.
அவர் கூறியதாவது " ஒரு மொழியில் அவர்களுக்குரிய கலாச்சாரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தை பான் இந்தியா ரிலீஸ் என சொல்வதில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. அந்த வார்த்தை என்னை எரிச்சலூட்டுகிறது" என கூறியுள்ளார்.
ப்ரேமம் பட இயக்குனர் அழைத்த தளபதி விஜய் ! என்ன காரணம் தெரியுமா?

ஆளுநர் ரவிக்கு மூக்குடைப்பு; ராஜ்பவனை விட்டு வெளியேறுக - அரசியல் கட்சி தலைவர்கள் கொந்தளிப்பு IBC Tamilnadu

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
