அட நடிகர் துல்கர் சல்மானின் மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் க்ளிக்

By Yathrika Jul 29, 2022 03:25 AM GMT
Report

நடிகர் துல்கர் சல்மான், பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் வலம் வர ஆரம்பித்தவர்.

சமீபத்திய படம்

மலையாளத்தில் தொடர்ந்து படங்கள் நடித்துவந்த துல்கர் தமிழிலும் படங்கள் நடித்தார். அதில் ஓ காதல் கண்மணி படம் எவ்வளவு பெரிய ரீச் ரசிகர்களிடம் பெற்றது என்பது நமக்கே தெரியும்.

அண்மையில் நடிகர் துல்கர் சல்மான் சென்னைக்கு பட புரொமோஷனுக்காக வந்திருந்தார். அவர் நடித்து சீதா ராமன் என்ற படத்திற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அட நடிகர் துல்கர் சல்மானின் மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் க்ளிக் | Dulquer Salmaan Family Picture

லேட்டஸ்ட் க்ளிக்

நேற்று நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாள், அனைவருக்கும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள். இந்த நிலையில் அவர் தனது மனைவி மகளுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ,

அட நடிகர் துல்கர் சல்மானின் மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் க்ளிக் | Dulquer Salmaan Family Picture

விக்னேஷ் சிவனின் ஸ்பெஷல் புகைப்படம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US