2 நாட்களில் துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கொத்தா செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?..இத்தனை கோடியா!

By Dhiviyarajan Aug 27, 2023 11:00 AM GMT
Report

துல்கர் சல்மான்

மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் உருவான கிங் ஆஃப் கொத்தா திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் திரையரங்குகளில் ரிலீஸானது.

இப்படத்தில் ஷபீர், பிரசன்னா, நைலா அனிகா சுரேந்திரன், கோகுல் சுரேஷ் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

2 நாட்களில் துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கொத்தா செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?..இத்தனை கோடியா! | Dulquer Salmaan King Of Kotha Box Office

வசூல்

தற்போது துல்கர் சல்மானுக்கு கிங் ஆஃப் கொத்தா படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் உலக அளவில் ரூ.22 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

2 நாட்களில் துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கொத்தா செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?..இத்தனை கோடியா! | Dulquer Salmaan King Of Kotha Box Office

தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US