கமல்ஹாசனின் தக் லைப் படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோ

By Parthiban.A Mar 05, 2024 10:13 AM GMT
Report

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இருவரும் நீண்ட காலத்திற்கு பிறகு கூட்டணி சேர்ந்து இருக்கும் படம் தக் லைஃப். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக சர்பியா நாட்டுக்கு படக்குழு செல்ல இருக்கிறது. இந்த படத்தில் கமல் உடன் த்ரிஷா, ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

கமல்ஹாசனின் தக் லைப் படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோ | Dulquer Salmaan Quits Mani Ratnam Thug Life Movie

விலகிய துல்கர் சல்மான்

தக் லைஃப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருந்தார். ஆனால் தற்போது அவர் டேட் பிரச்சனை காரணமாக விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அவருக்கு பதிலாக மணிரத்னம் யாரை தேர்வு செய்து நடிக்க வைக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

கமல்ஹாசனின் தக் லைப் படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோ | Dulquer Salmaan Quits Mani Ratnam Thug Life Movie

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US