குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் துல்கர் சல்மான்.. ஷிவங்கியுடன் நடித்த காதல் காட்சி
குக் வித் கோமாளி சீசன் 3
கடந்த இரண்டு சீசன்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 துவங்கியுள்ளது.
இதில் 10 போட்டியாளர்களுடன் துவங்கிய நிலையில், ராகுல் தாத்தா மற்றும் நடிகர் மனோபாலா இருவரும் எலிமினேட் ஆகி வெளியேறியுள்ளனர்.
இதை தொடர்ந்து இந்த வாரம் நடைபெறவுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
Etharkkum Thunidhavan FDFS Fans Celebration
ஷிவாங்கியுடன் நடித்த துல்கர் சல்மான்
இதில், சிறப்பு விருந்தினராக பிரபல நடிகர் துல்கர் சல்மான், அதிதி ராவ் மற்றும் பிருந்தா மாஸ்டர் ஆகியோர் வந்துள்ளனர்.
அப்போது, துல்கர் சல்மானுடன் இணைந்து ஓ காதல் கண்மணி படத்தில் இடம்பெற்றுள்ள காதல் காட்சி ஒன்றை அற்புதமாக நடித்து அசத்தியுள்ளார் ஷிவாங்கி.
இதோ அந்த ப்ரோமோ..
பாரதியால் கண்ணம்மாவை கத்தியால் குத்திய நபர்.. உயிர் பிழைப்பாரா, மாட்டாரா