பாரதியால் கண்ணம்மாவை கத்தியால் குத்திய நபர்.. உயிர் பிழைப்பாரா, மாட்டாரா
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது விஜய் தொலைக்காட்சியில் உச்சத்தில் இருக்கிறது. இதில் எப்போது தான் பாரதி கண்ணம்மா இருவரும் ஒன்றாக இணைந்து வாழ் வார்கள் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியாகும் வகையில் பாரதி கண்ணம்மா சீரியலில் மாபெரும் விஷயம் நடந்துள்ளது. கார் ரீப்பர் ஆகி நடு ரோட்டில் நிற்கும் பாரதியிடம் இருந்து Mobile போனை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடுகிறார்.
Suriya வீட்டின் முன் குவிக்கப்பட்ட Police - ET Release Issue
உயிர் பிழைப்பாரா கண்ணம்மா
அப்போது, அதனை பார்க்கும் கண்ணம்மா, அந்த திருட்டை தடுத்து நிறுத்துகிறார். பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் திருடனுடன் போராடுகிறார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக கத்தியை எடுக்கும் திருடன் பாரதியை குத்து வருகிறான்.
அப்போது தனது கணவன் உயிரை காப்பாற்ற கத்தி குத்தை கண்ணம்மா வாங்கி கொள்கிறார். கண்ணம்மாவை, மருத்துவமனைக்கு தூக்கி செல்லும், பாரதி ஆபரேஷன் செய்து கண்ணம்மாவின் உயிரை காப்பற்றுவாரா? மாட்டாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
இதோ அந்த ப்ரோமோ..
கயல் சீரியல் நடிகர்களின் சம்பள விவரம்- அதிகம் வாங்குவது இவரா?