Dunki திரைப்படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Dec 22, 2023 03:00 AM GMT
Report

Dunki

இந்த வருடம் ஷாருக்கான் நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. பதான், ஜவான் மற்றும் Dunki.

இதில் பதான் மற்றும் ஜவான் ஆகிய இரு திரைப்படங்களும் உலகளவில் வசூல் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து நேற்று வெளிவந்த திரைப்படம் தான் Dunki.

Dunki திரைப்படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Dunki First Day Box Office Collection

ராஜ்குமார் இரானி இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து டாப்ஸி, விக்கி கௌஷல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

விஜய் 68 படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார்!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

விஜய் 68 படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார்!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

வசூல் விவரம்

பெரிதும் எதிர்பார்ப்பில் நேற்று வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், Dunki திரைப்படம் முதல் நாள் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

Dunki திரைப்படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Dunki First Day Box Office Collection

அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் செய்யப்போகும் சாதனைகளை நாம் பொறுத்திருந்து பார்ப்போம். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US