விஜய் 68 படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார்!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

By Dhiviyarajan Dec 21, 2023 04:21 AM GMT
Report

தளபதி 68

வாரிசு, லியோ என அடுத்தடுத்து ஹிட் கொடுத்த விஜய், அடுத்து தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார்.

வெங்கட் பிரபு இயக்கம் இந்த படத்தில் மைக் மோகன், பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி, இவானா, அஜ்மல், மாளவிகா ஷர்மா, யோகி பாபு, பிரேம்ஜி எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

வாரிசு, லியோ திரைப்படத்தை போல தளபதி 68ம் படமும் மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகிறது.

விஜய் 68 படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார்!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.. | Kiccha Sudeep Join In Thalapathy 68

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தற்போது கிடைத்த தகவலின் படி, தளபதி 68 படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் நடிக்கவிருப்பதாகவும், அதற்கான சந்திப்புகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் 68 படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார்!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.. | Kiccha Sudeep Join In Thalapathy 68

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US