ஷாருக்கானின் டங்கி படத்தின் முதல் விமர்சனம்!! இதோ
டங்கி
ஷாருக்கான் நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான டங்கி திரைப்படம் இன்று வெளியானது.
சில தினங்களுக்கு முன் 'டங்கி' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, திரையுலகினர் மற்றும் ஷாருக்கான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
பதான், ஜவான் என்று மெகா பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்த ஷாருக்கானுக்கு, டங்கி திரைப்படம் வெற்றியை கொடுத்ததா? இல்லையா? என்று தற்போது பார்க்கலாம் வாங்க..
விமர்சனம்
ஷாருக்கானின் டங்கி படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க காமெடியாக இருப்பதாகவும். கிளைமாக்ஸ் காட்சியில் ஷாருக்கான் எமோஷனலாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருப்பதாகவும் ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த விமர்சனங்களை வைத்து பார்க்கும் போது ஷாருக்கானின் டங்கி திரைப்படம் ஹாட்ரிக் ப்ளாக் பஸ்டர் என்பதில் சந்தேகமே இல்லை.
#DunkiReview ????? until interval! Rajkumar Hirani’s next masterclass is a wholesome nostalgic film with comedy never seen before! The emotional core of the film is stronger than any film this decade. Best film of SRK and Rajkumar Hirani ! #Dunki is unmissable #DunkiReview pic.twitter.com/bWVGnB4W30
— Neel Joshi (@iamn3el) December 21, 2023
#Dunki is the Movie We All as an Audience have been waiting for years! Masterpiece #DunkiFirstDayFirstShow ⭐️⭐️⭐️⭐️.5 (4.5/5) Best Movie of 2023
— Mayapuri Magazine (@mayapurimag) December 21, 2023
Review by @iamshivankarora #Dunkireview : It’s been quite an year for #ShahRukhKhan? and he is ending it on the highest note.… pic.twitter.com/X15G0JNaRl