இரண்டு நாட்களில் Dunki திரைப்படத்தின் வசூல்.. எவ்வளவு தெரியுமா
Dunki
ஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரம். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்து மூன்று படங்களும் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
பதான், ஜவான், Dunki என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். கடந்த 21ஆம் தேதி உலகளவில் வெளிவந்த Dunki திரைப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து டாப்சி, விக்கி கௌஷல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பதான் மற்றும் ஜவான் ஆகிய படங்களை போல் வசூலை வாரி குவிக்கவில்லை என்றாலும் கூட முதல் நாளில் இருந்து நல்ல வசூல் ஈட்டி வருகிறது Dunki.
வசூல்
இந்நிலையில், இப்படம் வெளிவந்து இரண்டு நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இனி வரும் நாட்களில் Dunki திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் என்னென்ன வசூல் சாதனைகளை படைக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தொழில்களை ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்க்கும் தவெக அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம் IBC Tamilnadu
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri