Dunki மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
Dunki
ஷாருக்கானின் வித்தியாசமான நடிப்பில் ராஜ்குமார் இரானி இயக்கத்தில் உருவாகி கடந்த 21ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் Dunki.
பதான் மற்றும் ஜவான் என இரு கமர்ஷியல் ஹிட் கொடுத்த ஷாருக்கான், அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட Dunki திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள Dunki திரைப்படம் பதான், ஜவான் ஆகிய படங்களை தொடர்ந்து Dunki படத்தின் மூலம் ஒரே ஆண்டில் மூன்று வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் ஷாருக்கான்.
Dunki திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று நாள் வசூல்
அதன்படி, Dunki திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 160 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.
[QIU5JC ]
கண்டிப்பாக இனி வரும் நாட்களிலும் இப்படத்திற்கு நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்களை ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்க்கும் தவெக அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம் IBC Tamilnadu
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan