நான் கவர்ச்சியாக நடிப்பேன்!.. நடிகை துஷாரா விஜயன் ஓபன் டாக்
2019 -ம் ஆண்டு வெளியான "போதை ஏறி போச்சு புத்தி மாறி" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் துஷாரா விஜயன்.
இதையடுத்த பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
தற்போது இவர் கழுவேத்தி மூர்க்கன் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற துஷாரா விஜயன், நான் திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பதில் கவனமாக இருப்பேன். நான் கழுவேத்தி மூர்க்கன் படத்தில் கவிதா என்ற ரோலில் நடித்திருக்கிறேன்.இது எனக்கு நெருக்கமான கதாபாத்திரம்.
திரைப்படத்தின் கதையும், கதாபாத்திரமும் எனக்கு சரியாக ஒத்துவந்தால் கவர்ச்சியாக நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
பாபா ராம்தேவ் போல் மாறிய தனுஷ்.. கலாய்க்கும் ரசிகர்கள்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
