தோழிகளுடன் இலங்கைக்கு சென்றுள்ள ஈரமான ரோஜாவே 2 சீரியல் நாயகி- யார் தெரியுமா?
ஈரமான ரோஜாவே 2
முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து அதே ஈரமான ரோஜாவே தொடர் பெயரில் புதிய நடிகர்கள் நடிக்க இப்போது தொடரின் 2ம் பாகம் ஓடிக் கொண்டு இருக்கிறது.
திரவியம், சித்தார்த், ஸ்வாதி மற்றும் கேப்ரியல்லா ஆகியோர் முக்கிய நடிகர்களாக நடிக்க தொடர் வெற்றிகரமாக ஓடுகிறது.
ஆனால் ஒரே திருமணம் என்பதை வைத்து பல டுவிஸ்ட்டுகள் கதையில் வருவதால் ரசிகர்கள் கொஞ்சம் வெறுப்பை காண்பிக்கின்றனர், எப்போது தொடரின் கதைக்களம் மாறும் என எதிர்ப்பார்க்கிறார்கள்.

இலங்கையில் நடிகை
இந்த நிலையில் தான் சீரியலில் சின்ன பிரேக் கிடைக்க ஈரமான ரோஜாவே 2 சீரியல் நாயகி இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் வேறுயாரும் இல்லை நடிகை கேப்ரியல்லா தான்.
தனது தோழிகளுடன் கப்பல் பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு சென்றுள்ளார்.
இதோ அவரே வெளியிட்ட வீடியோ,
இடையில் படு ஒல்லியாக காணப்பட்ட நடிகர் சந்தானமா இது?- லேட்டஸ்ட் சூப்பரான லுக்
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
18 வயதுக்கு மேற்பட்டோர் சேர்ந்து வாழலாம்; லிவ்-இன் உறவுக்குத் தடையில்லை - உயர்நீதிமன்றம் IBC Tamilnadu