நடிகை ஈஷா ஈஷா ரெப்பாவிற்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா
ஈஷா ரெப்பா
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஈஷா ரெப்பா. இவர் தெலுங்கில் வெளிவந்த Life is Beautiful படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இதன்பின் பல படங்களில் தொடர்ந்து நடித்து வரும் தற்போது கைவசம் இரண்டு படங்களில் வைத்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஈஷா ரெப்பா அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை கவரும் வகையில் பதிவு செய்வார்.
இயக்குனருடன் திருமணம்
இந்நிலையில், நடிகை ஈஷா ரெப்பாவிற்கு திருமணம் ஆகா போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஈஷா ரெப்பா தமிழ் இயக்குனர் ஒருவரை தான் திருமணம் செய்துகொள்ள போகிறாராம்.
ஆனால், அவருடைய பெயர் என்ன என்று இதுவரை தெரியவில்லை. இந்த செய்தி தற்போது டோலிவுட் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.
இது உண்மையான தகவல் தானா, இல்லையா என்பதை நடிகை ஈஷா ரெப்பா தான் கூறவேண்டும்.
பாலிவுட் நடிகை சன்னி லியோன் தமிழில் நடிக்கும் OMG படத்தின் டீசர்..