ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் அகதாவை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க
நடிகர் ஆர்யா
படங்களில் பிஸியாக நடிக்கும் ஆர்யா கடந்த சில வருடங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், அந்நிகழ்ச்சியின் கதாநாயகனே அவர்தான்.
இப்படி சொன்னதுமே எந்த நிகழ்ச்சி என்று அனைவருக்கும் நியாபகம் வந்திருக்கும், கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி தான்.‘
கடந்த 2018ம் ஆண்டுக்கான தமிழ் மொழி மேட்ச்மேக்கிங் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்நிகழ்ச்சி 41 அத்தியாயங்களுடன் நிறைவுக்கு வந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் ஒருவராக வந்தவர் அகதா மேக்னஸ். இந்திர திரைப்பட நடிகையான இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர்.
இவர் கணினி பொறியியல் பட்டம் பெற்றவர், சையத் உஸ்மானின் சைலண்ட் வேலி என்ற மலையாள படத்தில் நடித்திருக்கிறார்.
தற்போது இவர் இன்ஸ்டாவில் புகைப்படங்களாக பதிவிட்டு வருகிறார், சில புகைப்படங்கள் லைரலாக அதைப்பார்த்த ரசிகர்கள் அகதாவா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.
காதல் பரிசோடு நடிகை சமந்தாவை Love Propose செய்த பிரபல சீரியல் நடிகர்- கியூட் வீடியோ

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
