காதல் பரிசோடு நடிகை சமந்தாவை Love Propose செய்த பிரபல சீரியல் நடிகர்- கியூட் வீடியோ
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் இருந்து இப்போது டோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் ஒரு முக்கிய நடிகை. படு வேகமாக உயர்ந்த அவரது சினிமா பயணம் இப்போது அவருக்கு ஏற்பட்ட ஒரு கொடிய நோயால் மெதுவாக சென்று கொண்டிருக்கிறது.
இடையில் நோயால் பாதிக்கப்படவில்லை என்றால் நிறைய படங்கள் கமிட்டாகி நடித்திருப்பார், அது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக தான் உள்ளது.
இப்போது அவர் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள குஷி திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது, அப்படத்தின் புரொமோஷனிலும் சமந்தா கலந்துகொண்டிருந்தார்.
நடிகரின் காதல்
இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி தொடரில் நடித்த பிரதோஷ் அண்மையில் சமந்தாவை அழகிய பரிசுடன் நேரில் சந்தித்துள்ளார். அவரிடன் தான் வாங்கி வைத்த அழகிய பரிசை கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் பிரதோஷ் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து சந்தோஷப்பட்டுள்ளார்.
நடிகர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு தான், ஆனால்- அவரது மகன் பேட்டி

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
