இங்கிலீஷ்காரன் பட நடிகை மதுமிதாவா இது?- கணவர், குழந்தை என இப்போது எப்படி உள்ளார் பாருங்க
நடிகை மதுமிதா
தமிழில் அமீர் நடித்த யோகி சத்யராஜ் நடித்த இங்கிலீஷ்காரன், தூங்கா நகரம், பிரியாணி உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தன்னுடன் நடித்த சிவா பாலாஜி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பம்
நடிகை மதுமிதாவின் கணவர் சிவா கணேஷ் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேபோல் பிக்பாஸ் தெலுங்கு சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் பட்டமும் வென்றார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் மதுமிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் எப்போது தனது குடும்பத்தின் புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் இருப்பார்.
BMW பைக்கில் கெத்தாக வலம் வந்த பிக்பாஸ் பிரபலம்- யாரு பாருங்க

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
