ஈரோடு மகேஷா இது, தனது மனைவியுடன் அவர் எடுத்த செம மாடர்ன் போட்டோ ஷுட்- இதோ பாருங்க
ஈரோடு மகேஷ்
தமிழ்நாட்டில் தூய தமிழ் பேசுபவர்கள் அவ்வளவாக இல்லை, அப்படி தமிழ் பேசுபவர்களில் ழ, ளவை சரியாக உச்சரிக்க மாட்டார்கள்.
ஆனால் தனது தமிழ் பேச்சின் மூலம் தமிழ் ஆசிரியராக இருந்து பின் தொலைக்காட்சியில் அறிமுகமாகி இப்போது கலக்கி வருபவர் ஈரோடு மகேஷ்.
இவருக்கு தமிழ் மேல் இருக்கும் பற்றும், அவர் பேசும் மேடை பேச்சுகளையும் நாம் அதிகம் பார்த்திருப்போம்.
இப்போது முழுவதுமாக அவர் விஜய் தொலைக்காட்சியில் தான் அதிகம் பணிபுரிந்து வருகிறார்.\

போட்டோ ஷுட்
ஈரோடு மகேஷ் அவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு மகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
தற்போது ஈரோடு மகேஷ் அதாவது காதலர் தின ஸ்பெஷலாக மனைவியுடன் இணைந்து அட்டகாசமான போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் செம சூப்பரான ஜோடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
வளையல்களுக்காகவே ஒரு Cupboard வைத்துள்ள நடிகை ப்ரீதா ஹரி- புகைப்படங்கள் இதோ
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri