6 வருடமாக காதலித்து வந்த காதலியை கரம் பிடிக்கும் எருமசாணி விஜய், யார் அவர் தெரியுமா?- அழகிய ஜோடி
எருமசாணி விஜய்
எருமசாணி விஜய் என்றால் தெரியாதவர்கள் யாருமில்லை. அவருக்கு என்று டிஜிட்டல் உலகத்தில் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் விஜய் தற்போது வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார்.
ஹிப்ஹாப் ஆதி நடித்த நட்பே துணை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். அதோடு அருள்நிதியை வைத்து டி ப்ளாக் என்ற படத்தையும் இயக்கி வெற்றி கொடுத்தார்.
அடுத்து நடிக்கிறாரா அல்லது ஏதாவது படம் இயக்குகிறாரா என தெரியவில்லை.

அழகிய ஜோடி
இந்த நிலையில் தான் எருமசாணி விஜய்யின் திருமணம் குறித்து தகவல் வந்துள்ளது. அவர் 6 வருடமாக காதலித்து வந்த தனது காதலியை கரம் பிடித்துள்ளார். காதலர் தினமான இன்று அவர்கள் திருமண செய்தியை அறிவிக்க ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
தொகுப்பாளினி பிரியங்காவா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க- அடடா வெட்கம் எல்லாம் படுறாரே?
இந்தியா முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்றம் - ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்ற அரசு IBC Tamilnadu
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri