எருமசாணி புகழ் விஜய்க்கு திருமணம்! பெண் இவர்தான்.. ஜோடியின் போட்டோ இதோ
எருமசாணி விஜய்
தற்போதைய காலகட்டத்தில் யூடியூபர்கள் தான் சீக்கிரம் பாப்புலர் ஆகி விடுகிறார்கள். அங்கிருந்து சினிமாவில் நுழைபவர்களும் அதிகம். அப்படி எருமசாணி என்ற சேனல் மூலமாக பாப்புலர் ஆனவர் விஜய். அவர் ஹரிஜா உடன் சேர்ந்து வெளியிடும் வீடியோக்கள் அதிகம் பாப்புலர்.
சினிமாவில் நுழைந்த விஜய் அருள்நிதி நடித்த டி பிளாக் என்ற படத்தை இயக்கி இருந்தார். அதில் பிரெண்ட் ரோலிலும் அவர் நடித்து இருந்தார்.
திருமணம்
தற்போது விஜய்க்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறார். அவர் நீண்ட காலமாக காதலித்து வரும் நக்ஷத்திரா என்பவரை தான் திருமணம் செய்ய இருக்கிறார்.
நேற்று தான் பெண் பார்க்கும் function நடைபெற்று இருக்கிறது. அப்போது எடுத்த போட்டோ மற்றும் வீடியோவை விஜய் வெளியிட்டு இருக்கிறார். இதோ
ஒரு நாளுக்கு இவ்ளோ கொடுங்க.. சம்பள விஷயத்தில் அதிர வைத்த சத்யராஜ்!
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)