ஒரு முறை இல்ல அத்தனை முறை அட்ஜஸ்ட்மென்ட்..பிரபல நடிகை பகிர் தகவல்
ஈஷா குப்தா
பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஈஷா குப்தா. இவர் கடந்த 2017 -ம் ஆண்டு வெளியான தமிழில் யார் எவன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
தற்போது சினிமாவில் இருந்து விலகி இருந்த ஈஷா குப்தா, சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அட்ஜஸ்ட்மென்ட்
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஈஷா குப்தா சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை கூறியுள்ளார்.
அதில் அவர், சில இயக்குநர்கள் என்னிடம் ஒருமுறை அல்ல இரண்டு முறை அட்ஜெஸ்மெண்ட் பண்ண சொல்லி கேட்டார்கள் ஆனால் அதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன்.
இதனால் அந்த படத்தின் ஷூட்டிங் உள்ளே நுழைய தடை தடைவிதித்தார்கள். அதன் பின்னர் என்னைப் பற்றி பொய்யான கதைகள் பரப்பப்பட்டது. இதனால் பட வாய்ப்பு கிடைக்காமல் போனது என்று ஈஷா குப்தா கூறியுள்ளார்.
விஜய் சினிமாவில் செய்யாததை செய்யப்போகும் அவரது மகன் ஜேசன் சஞ்சய்!..எகிறும் எதிர்பார்ப்பு