காப்பான் வசூலை கூட எட்டாத சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்- முழு கலெக்ஷன்
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் கடைசியாக தமிழ் சினிமாவில் வெளியான பெரிய நடிகரின் படம். பாண்டிராஜ் இயக்கிய இப்படம் ஒரு வாரமாக நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.
வசூல் விவரம்
வசூல் பெரிய அளவில் இல்லை என்றாலும் ஓரளவிற்கு கலெக்ஷன் வருகிறது. தமிழகத்தில் ரூ. 5 கோடி வரை ஒரு வாரத்தில் படம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் ரூ 60 கோடிக்கு மேல் படம் வசூலித்து வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் காப்பான் பட கலெக்ஷனை கூட படம் தொடவில்லை.
பாண்டிராஜ் பேட்டி
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் எதை நினைத்தோமோ, யாருக்கு என்ன சொல்ல வேண்டும் என நினைத்தோமோ அது அவர்களை மிக சரியாக போய் சேர்ந்திருக்கிறது.
'எதற்கும் துணிந்தவன்' படம் பார்த்து விட்டு மக்களிடம் இருந்து கிடைக்கும் பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் எனக்கு மட்டுமல்ல படக்குழுவுக்கே மகிழ்ச்சி தான் என நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
மனைவி, நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் புகழ் அபிநய்- கலக்கல் புகைப்படங்கள்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
