மாரிமுத்து மரணத்திற்கு முக்கிய காரணம் இதுதான்!! பகிர் கிளப்பும் அகோரி கலையரசன்

By Dhiviyarajan Mar 01, 2024 12:32 PM GMT
Report

மாரிமுத்து

இயக்குனர் நடிகர் என்ப பல பன்முகங்களை கொண்டவர் தான் நடிகர் மாரிமுத்து. இவர் பல படங்களில் பணியாற்றி இருந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

மாரிமுத்து கடந்த ஆண்டு மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவரின் மறைவுக்கு சினிமா வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாரிமுத்து மரணத்திற்கு முக்கிய காரணம் இதுதான்!! பகிர் கிளப்பும் அகோரி கலையரசன் | Ethirneechal Actor Marimuthu Death Reason

மரணத்திற்கு காரணம்

இந்நிலையில் அகோரி கலையரசன் என்பவர் சமூக வலைத்தளங்களில் மாரிமுத்துவின் இறப்பு குறித்து பேசியுள்ளார். அதில் அவர், " மாரிமுத்து உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ஆனால் அது உண்மை இல்லை. அவருடைய மரணம் இயற்கையானது இல்லை. மாரிமுத்து ஒரு சீரியலில் நடித்து இருந்தார். அந்த சீரியல் எல்லா வீடுகளிலும் ஓடக்கூடியது".

"அந்த சீரியலில் மாரிமுத்து பெண்களை திட்டியும், பெண்களை கொடுமைப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதனால் பலரும் அவரை இவனுக்கு ஒரு சாவு வராதடா.. இப்படி பெண்களை டார்ச்சர் செய்கிறாரே என்று அபசகுன வார்த்தைகளால் திட்டி இருப்பார்கள். அபசகுன வார்த்தையால் தான் மாரிமுத்து இறந்துபோனார்" என்று அகோரி கலையரசன் கூறியுள்ளார். 

மாரிமுத்து மரணத்திற்கு முக்கிய காரணம் இதுதான்!! பகிர் கிளப்பும் அகோரி கலையரசன் | Ethirneechal Actor Marimuthu Death Reason

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US