எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை சத்யபிரியாவின் வெளிநாட்டு மருமகளை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்பம்

By Yathrika Mar 20, 2023 06:57 AM GMT
Report
105 Shares

எதிர்நீச்சல்

சன் தொலைக்காட்சியில் ஆணாதிக்கம் உள்ள ஒரு குடும்பத்து பெண்கள் போராடும் கதையாக எதிர்நீச்சல் சீரியல் அமைந்துள்ளது. திருச்செல்வம் இயக்கும் இந்த தொடருக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

இடையில் கதையில் நல்ல திருப்பங்கள் வர ரசிகர்கள் சீரியலை பெரிய அளவில் கொண்டாடினார்கள்.

இந்த தொடரில் முக்கியமான வேடத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சத்யபிரியா. இவரது குடும்பம் பற்றி ஒரு தகவலை கூறியுள்ளார்.

எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை சத்யபிரியாவின் வெளிநாட்டு மருமகளை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்பம் | Ethirneechal Fame Sathyapriya Family Photo

நடிகை சொன்ன தகவல்

தமிழ். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை சத்யபிரியா. அவர் 50 படங்களுக்கு மேல் நாயகியாக நடித்திருக்கிறார்.

இவர் இப்போது எதிர்நீச்சல் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் ஒரு பேட்டியில், தனது சினிமா பயணம் குறித்து பேசும்போது குடும்பத்தை பற்றியும் கூறியுள்ளார்.

அதில் தனது மருமகள் வெளிநாட்டை சேர்ந்தவர் என கூற தற்போது அவரது குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதோ பாருங்கள், 

எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை சத்யபிரியாவின் வெளிநாட்டு மருமகளை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்பம் | Ethirneechal Fame Sathyapriya Family Photo

திருமண கோலத்தில் அச்சு அசல் நடிகை நயன்தாரா போலவே இருக்கும் பெண்! அசரவைத்த புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US