எதிர்நீச்சல் சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட எலும்பு முறிவு- தற்போது அவரது நிலைமை என்ன, புகைப்படத்துடன் இதோ
எதிர்நீச்சல் சீரியல்
திருச்செல்வம் இயக்க சன் தொலைக்காட்சியில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட ஒரு தொடர் எதிர்நீச்சல். இதில் கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி என பல மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட முகங்கள் நடிக்கிறார்கள்.
இதுவரை 300 எபிசோடுகளை தொடர் எட்டியுள்ள நிலையில் சீரியலுக்கான வரவேற்பு பெரிய அளவில் உள்ளது.
அதில் வரும் சில சம்பவங்களை பலரும் தங்களது வாழ்க்கையில் நடந்த விஷயங்களுடன் இணைத்து பார்க்கிறார்கள்.

நடிகைக்கு எலும்பு முறிவு
தற்போது என்னவென்றால் நடிகை கனிகாவிற்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாம்.
இந்த புதிய Bootsவுடன் நடக்க பழகி வருவதாக அவர் புகைப்படத்தை பதிவிட அதைப்பார்த்த ரசிகர்கள் நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பள்ளியில் இன்னும் எத்தனை பேரை காதலிப்பீர்கள்- Trollகளுக்கு பாக்கியலட்சுமி சீரியல் இனியா கொடுத்த பதிலடி
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri