கின்னஸ் சாதனை செய்த எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை- யார் பாருங்க, என்ன சாதனை
எதிர்நீச்சல் சீரியல்
திருச்செல்வம் அவர்கள் கோலங்கள் சீரியலுக்கு பிறகு இயக்கி வரும் தொடர் தான் எதிர்நீச்சல். இந்த தொடரில் பெண்கள் படும் கஷ்டம், ஆணாதிக்கம் போன்ற விஷயங்களை தொடர் அழகாக காட்டி வருகிறது.
அண்மையில் ஆதிரை-கரிகாலன் திருமண காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அடுத்து என்னென்ன நடக்கப்போகிறது என்பதை காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.
நடிகையின் சாதனை
இந்த தொடரில் ஆதி குணசேகரன் மற்றும் ஈஸ்வரியின் மகளாக தர்ஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை மோனிஷா. இந்த தொடரில் இவருக்கு சரியான காட்சிகள் இடம் பெறவில்லை.
நடிகை மோனிஷா மற்றும் அவரது சகோதரி இருவருமே ஒரு கின்னஸ் ரெக்கார்ட் ஹோல்டர், எதில் என்றால் இவர்கள் சிலம்பத்தில் சாதனை செய்திருக்கிறார்கள்.
பின் விளையாட்டு வீராங்கனையாக சென்று இன்டர்நேஷனல் அளவில் சிலம்பத்தில் கோல்ட் மெடல் பெற்றிருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் கராத்தே போன்ற பல தற்காப்பு கலைகளையும் கற்றுக் போன்ற வருகிறார்கள்.
ஆபாச காட்சியில் நடிக்க நடிகை தமன்னா இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா?
You May Like This Video