மாடர்ன் உடையில் அசத்தும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா.. அசந்துபோன ரசிகர்கள்

Report

எதிர்நீச்சல்

சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். TRPயில் சமீபகாலமாக எதிர்நீச்சல் சீரியல் தான் பட்டையை கிளப்பி வருகிறது.

மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்திருக்கும் இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி, நடித்து வருகிறார். இவர் நடித்து வரும் ஜீவானந்தம் எனும் கதாபாத்திரம் தான் தற்போது சீரியலை விறுவிறுப்பாக எடுத்து செல்கிறது.

இந்த சீரியலில் ஆதி குணசேகரனின் மனைவியாக ஈஸ்வரி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை கனிகா. இவர் தமிழில் வெளிவந்த சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மாடர்ன் உடையில் அசத்தும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா.. அசந்துபோன ரசிகர்கள் | Ethirneechal Serial Kaniha Latest Photoshoot

உடல் எடை அதிகரிக்காமல் இருக்க நடிகை நிக்கி கல்ராணியின் டயட் பிளான்- இதோ 

குறிப்பாக அஜித்துடன் இணைந்து வரலாறு திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 41 வயது ஆகும் நடிகை கனிகா சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர்.

தனது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள். ஜிம் ஒர்கவுட் மற்றும் சுற்றுலா செல்லும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார்.

போட்டோஷூட் 

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடலை ரசிகர்களை அசரவைக்கும் வகையில் தான் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும், எதிர்நீச்சல் சீரியலில் வரும் நடிகை கனிகாவா இது என கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US