எதிர்நீச்சல் சீரியல் புகழ் மாரிமுத்துவிற்கு தொடரில் நடிக்க இவ்வளவு சம்பளமா?- வெளிவந்த தகவல்
எதிர்நீச்சல் சீரியல்
தமிழ் சினிமாவில் நடிக்க களமிறங்கி 33 வருட விடாமுயற்சிக்கு பின்னர் இப்போது சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்துள்ளார் மாரிமுத்து.
இயக்குனராக சில படங்கள் இயக்கினாலும் அதில் அவர் வெற்றிப்பெறவில்லை, பின் மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் நடிக்க தொடங்கிய இவர் தொடர்ந்து பரியேறும் பெருமாள், மருது, சுல்தான், கூட்டத்தில் ஒருவன், பைரவா போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.

நடிகரின் சம்பளம்
இப்போது சின்னத்திரையில் சன் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.
இவர் இந்த சீரியலில் நடிக்க அனைவரையும் விட அதிக சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஒரு மாதத்திற்கு மட்டும் இவர் ரூ. 75 லட்சம் சம்பளம் பெறுகிறாராம்.

பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் திருமணம் செய்யப்போகும் பெண் இவர்தானா?- புகைப்படத்துடன் இதோ
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan