மோசமாக பிரச்சனை செய்த கதிர், நந்தினி சிக்கினாரா, ஆபத்தில் சிக்கிய ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எப்பா ப்ளீஸ் இந்த திருமண பரபரப்பை முடிங்கள் என ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது.
ஒவ்வொரு நாளும் பரபரப்பாகவே கதைக்களம் உள்ளதால் ரசிகர்கள் என்ன தான் நடக்கும் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளார்கள். தர்ஷனுக்கு பார்கவி அல்லது அன்புக்கரசி யாருடன் திருமணம் என்ற பெரிய கேள்வி உள்ளது.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், கதிருக்கு மேக்கப் போட வந்த பெண் மீது சந்தேகம் வர தர்ஷன் அறைக்கு சென்று சண்டை போடுகிறார்.
பின் ரேணுகாவிடம் வந்து நந்தினி எங்கே இருக்கிறார் என சண்டை போட குணசேகரன் பிரச்சனைக்குள் வருகிறார். இன்னொரு பக்கம் ஜீவானந்தம்-பார்கவி இடம் பக்கத்தில் குணசேகரன் அடியாட்கள் இருப்பதை கண்ட ஜனனி அவர்களை திசைத்திருப்புகிறார்.
இதோ இன்றைய எபிசோடின் பரபரப்பான புரொமோ,

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
