சிறந்த நடிகர் அருண் விஜய் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்- இதோ

By Yathrika Aug 25, 2022 02:52 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சாதிக்க துடிக்கும் கலைஞர்கள் பலர் உள்ளார்கள்.

அதில் ஒருவர் தான் அருண் விஜய், பிரபலத்தின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தாலும் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை.

இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக கடின உழைப்பிற்கு பிறகு பெரிய வெற்றிகளை கண்டு வருகிறார்.

சிறந்த நடிகர் அருண் விஜய் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்- இதோ | Facts About Actor Arun Vijay In Tamil

சிறந்த நடிகர் அருண் விஜய் சில தகவல்கள்

1995ம் ஆண்டு அறிமுகமான இவர் தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார்.

அருண் விஜய் 1995ம் ஆண்டு சுந்தர்.சியின் முறை மாப்பிள்ளை படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர்.

சிறந்த நடிகர் அருண் விஜய் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்- இதோ | Facts About Actor Arun Vijay In Tamil

இவரது திரைப்பயணத்தில் முதல் வெற்றிப்படம் என்றால் அது 1998ம் ஆண்டு வெளியான துள்ளி திரிந்த காலம் படம் தான். இதில் அவருக்கு நாயகிகளாக ரோஷினி மற்றும் குஷ்பு நடித்திருப்பார்கள்.

அவரது அப்பா விஜய்குமாருடன் இணைந்து முதன்முதலாக நடித்த திரைப்படம் சேரன் இயக்கிய பாண்டவர் பூமி. இப்படம் சிறந்த படத்திற்காக தமிழ்நாடு மாநில விருது பெற்றது.

சிறந்த நடிகர் அருண் விஜய் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்- இதோ | Facts About Actor Arun Vijay In Tamil

அருண்விஜய்க்கு பெரிய ரீச் கொடுத்த படம் என்றால் 2011ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம் தான்.

நடிகர் சொந்தமாக Cinemas Entertainment என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார். குற்றம் 23 தான் அவரது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம்.

சிறந்த நடிகர் அருண் விஜய் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்- இதோ | Facts About Actor Arun Vijay In Tamil

அருண் விஜய் என்னை அறிந்தால் படத்திற்காக சிறந்த வில்லனுக்காக நார்வே பிலிம் விருது பெற்றார்.

இவர் ஆர்த்தி என்பவரை 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

சிறந்த நடிகர் அருண் விஜய் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்- இதோ | Facts About Actor Arun Vijay In Tamil

ரூ. 2 லட்சத்திற்கு மட்டுமே பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா வாங்கியுள்ள பொருள்- அதில் இவ்வளவு ஸ்பெஷல் உள்ளதா, வீடியோவுடன் இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US