ரூ. 2 லட்சத்திற்கு மட்டுமே பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா வாங்கியுள்ள பொருள்- அதில் இவ்வளவு ஸ்பெஷல் உள்ளதா, வீடியோவுடன் இதோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
தமிழ் சின்னத்திரையில் அண்ணன்-தம்பிகளின் கதையை மையமாக கொண்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்.
1 முதல் 550 எபிசோடுகளை சிவசேகர் அவர்கள் இயக்க 551 எபிசோடில் இருந்து டேவிட் சார்லி என்பவர் இயக்கி வருகிறார்.
தொடரில் இப்போது தான் விறுவிறுப்பான திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது, அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளார்கள்.
மீனா என்கிற ஹேமா
வீடியோ இந்த தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் ஆரம்பம் முதல் நடித்து வருபவர் ஹேமா. இவர் சொந்தமாக ஒரு யூடியூப் பக்கம் திறந்து அதில் நிறைய விஷயங்களை பதிவு செய்து வருகிறார்.
சமீபத்தில் அவர் தனது Fridge குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். ரூ. 2 லட்சத்திற்கு மதிப்புள்ள அந்த Fridgeல் என்னென்ன விஷயங்கள் உள்ளது, ஸ்பெஷலாக என்ன இருக்கிறது என்ற விஷயங்களை கூறியிருக்கிறார்.
மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா பிறந்து, வளர்ந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இந்த வீடு தானா?

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri
