விலையுயர்ந்த புதிய காரை வாங்கியுள்ள நடிகர் பகத் பாசில்- இத்தனை கார்கள் வைத்துள்ளாரா?

By Yathrika Aug 26, 2023 10:20 AM GMT
Report

பகத் பாசில்

மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு என பல மொழிகளில் இயக்குனராக வலம் வந்த பாசில் அவர்களின் மகன் தான் ஃபகத் பாசில்.

மலையாளத்தில் தொடர்ந்து நல்ல நல்ல தரமான படங்களாக நடித்து புகழ் பெற்ற இவர் கடந்த 2014ம் ஆண்டு பிரபல நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அதன்பிறகு தமிழ் சினிமா பக்கம் வந்த பகத் பாசில் சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் நடித்து அறிமுகமானார். அதன்பின் சூப்பர் டீலக்ஸ், விக்ரம் மற்றும் மாமன்னன் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றார்.

விலையுயர்ந்த புதிய காரை வாங்கியுள்ள நடிகர் பகத் பாசில்- இத்தனை கார்கள் வைத்துள்ளாரா? | Fahadh Faasil Bought Brand New Car

புதிய கார்

அண்மையில் தனது மனைவி நஸ்ரியாவுடன் தனது 9வது திருமண நாளை கொண்டாடிய பகத் பாசில் சொகுசு கார் ஒன்றையும் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

லேண்ட் ரோவர் நிறுவனத்தில் டிபெண்டெர் மாடல் காரைத் தான் தற்போது ஃபஹத் வாங்கியுள்ளாராம்.

விலையுயர்ந்த புதிய காரை வாங்கியுள்ள நடிகர் பகத் பாசில்- இத்தனை கார்கள் வைத்துள்ளாரா? | Fahadh Faasil Bought Brand New Car

கேரளாவில் இதன் ஆன் ரோடு விலை சுமார் 3 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Porsche 911 Carrera Sஇ Range Rover நிறுவனத்தின் Vogue மாடல் கார் ஒன்றையும் Mercedes Benz நிறுவனத்தின் E Class கார் என அவரிடம் நிறைய சொகுசு கார்கள் உள்ளதாம்.

விலையுயர்ந்த புதிய காரை வாங்கியுள்ள நடிகர் பகத் பாசில்- இத்தனை கார்கள் வைத்துள்ளாரா? | Fahadh Faasil Bought Brand New Car

குடும்பமே டார்ச்சர் செய்தார்கள், செல்வராகவனுடன் விவாகரத்து எதனால் ஆனது குறித்து பேசிய சோனியா அகர்வால் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US