ரஜினி 170 படத்தில் நடிக்க பகத் பாசில் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?..இதோ முழு விவரம்

Report

தலைவர் 170

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ ஞானவேல் உடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு தற்காலிமாக தலைவர் 170 என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் எனப் பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழு வெளியிட்டுள்ளது.

ரஜினி 170 படத்தில் நடிக்க பகத் பாசில் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?..இதோ முழு விவரம் | Fahadh Faasil Salary Details For Rajini 170

ஹாலிவுட் வரை கலக்கும் நடிகர் நெப்போலியன் வாழ்க்கை வரலாறு

ஹாலிவுட் வரை கலக்கும் நடிகர் நெப்போலியன் வாழ்க்கை வரலாறு

சம்பளம்

இந்நிலையில் இப்படத்திற்காக ரஜினிகாந்திற்கு 90 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம். பிரபல நடிகர் பகத் பாசிலுக்கு ரூபாய் 10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.  

ரஜினி 170 படத்தில் நடிக்க பகத் பாசில் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?..இதோ முழு விவரம் | Fahadh Faasil Salary Details For Rajini 170

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US