சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் தேசியவிருது வாங்கிய இந்த நடிகை யார் தெரிகிறதா?

Yathrika
in பிரபலங்கள்Report this article
சிறுவயது போட்டோ
சினிமா பிரபலங்கள் பற்றி எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி விடும்.
அப்படி தான் கடந்த சில மாதங்களாக பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அதிகம் வெளியாகி வருகிறது. இப்போது தென்னிந்திய குடும்பத்தை சேர்ந்த ஒரு நடிகையின் சிறுவயது போட்டோ தான் வெளியாகி இருக்கிறது.
கருத்துக்களை மிகவும் தைரியமாக வெளிப்படுத்தும் தன்மை கொண்ட இந்த நடிகை தமிழை தாண்டி பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இவர் மறைந்த ஒரு முன்னாள் நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து தேசிய விருதை பெற்றார்.
யார் இவர்
இந்த சில விஷயங்களை படித்ததுமே இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என்பதை தெரிந்துகொண்டிருப்பீர்கள்.
அவர் வேறுயாரும் இல்லை பாலிவுட்டின் டாப் நாயகி வித்யா பாலன் தான். கடைசியாக தமிழில் ஹெச் வினோத் இயக்கிய நேர் கொண்ட பார்வை திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார்.