மோசமாக பேசிய பிரபல நடிகர் மீது செருப்பு வீச்சு : பரபரப்பான இசை வெளியிட்டு விழா
கன்னட திரையுலகில் பிரபல கதாநாயகனாக இருப்பவர் தர்ஷன். இவர் இயக்குனர் ஹரிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள கிராந்தி படத்தில் நடித்துள்ளார்.
அதிர்ஷ்ட தேவதை
சமீபத்தில் தனியார் பேட்டியில் பங்கேற்ற அவர், அதிர்ஷ்ட தேவதை பற்றி தவறாக பேசியுள்ளார்.
அதில், "அதிர்ஷ்ட தேவதை ஏப்போதும் கதுவுகளை தட்டுவதில்லை. அப்படி தட்டும்போது அவளை பிடித்து உங்கள் படுக்கைக்கு கொண்டு செல்லுங்கள். ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி விடுங்கள். ஆடை கொடுத்தால் ஓடி விடுவாள் “ என்று மோசமான முறையில் பேசியுள்ளார்.

செருப்பு வீச்சு
தர்ஷனின் இந்த பேச்சிக்கு ட்விட்டரில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில், தற்போது 'கிராந்தி" படத்தின் ப்ரொமோஷனுக்காக சென்று இருந்த தர்ஷன் மீது மர்ம நபர் ஒருவர் செருப்பைக்கொண்டு எறிந்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பல திரைப்பிரபலங்களும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
ಯಾರ್ ಏನೆ ಮಾಡಿದ್ರು ಸಹಿಸಿಕೊಳ್ಳುವ ಗುಣ ??
— ಬಿಳಿ ಆನೆ ?(D BOSS) || Kranti on 26th Jan (@suntergaali) December 18, 2022
ನಿಜವಾಗ್ಲೂ ದೇವ್ರು ಅಂದ್ರೆ ನೀವು @dasadarshan Boss ❤️#DBoss #Kranti pic.twitter.com/5tbJT6b6G0
நடிகர் நெப்போலியன் திருநெல்வேலியில் இவ்வளவு பெரிய மருத்துவமனை கட்டியுள்ளாரா?