சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் போஸ் கொடுத்திருக்கும் அந்த சிறுவயது முன்னணி நடிகர் யாரென்று தெரிகிறதா?
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பல முக்கிய நட்சத்திரங்கள் தங்களின் சிறுவயதில் எடுத்துகொண்ட புகைப்படத்தை பார்த்து இருக்கிறோம்.
அதன்படி தற்போதையே தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான நடிகர் ஜீவா அவரின் சிறுவயதில் எடுத்துகொண்ட புகைப்படம் தான் இணையத்தில் பரவி வருகிறது.
அதில் ரஜினி ஜீவாவின் தோள் மேல் கைப்போட்டு போஸ் கொடுத்திருக்கிறார். இதோ அந்த புகைப்படம்


பொங்கலுக்கு வெளியாகும் அஜித்தின் துணிவு திரைப்படம்! அதிகாரபூர்வமாக மோதலை அறிவித்த தயாரிப்பாளார்
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri
டெல்லியில் திடீரென இடிந்து விழுந்த மாணவர் விடுதி: 50 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி தவிப்பு News Lankasri