பொங்கலுக்கு வெளியாகும் அஜித்தின் துணிவு திரைப்படம்! அதிகாரபூர்வமாக மோதலை அறிவித்த தயாரிப்பாளார்
துணிவு
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு.
ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் துணிவு திரைப்படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே தற்போது துணிவு அதிகாரபூர்வ ரீலிஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர்.
ஆம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் துணிவு திரைப்படத்தின் திரையரங்க உரிமத்தை வாங்கியிருப்பதாகவும், பொங்கலுக்கு இப்படம் வெளியாகுவதாகவும் அறிவித்து இருக்கின்றனர்.
தீபாவளி அன்று இதேபோல் விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகுவதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினி, கமலுக்கு பிறகு 100 கோடி வசூல் தொட்ட முதல் நடிகர்.. இவர் தான், விஜய் கிடையாது

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
